கடலூர் தொகுதி: 12-வது சுற்றில் அதிமுக 1 லட்சத்து 10 ஆயிரத்து 231 வாக்குகள் முன்னிலை
12-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 231 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில்








